பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசு வழங்கல்

Added : ஜன 10, 2020
Advertisement
 பொங்கல் பரிசு வழங்கல்

கடலுார்:கடலுாரில் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதை கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ஆய்வு செய்தார்.
தமிழக அரசின் உத்தரவின்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாய் பணம், சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு கடலுார் மாவட்டத்தில் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.இப்பணியை கடலுாரில் உள்ள ரேஷன் கடைகளில் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் லோகநாதன் ஆய்வு செய்தார். ஆய்வின் போது கடலுார் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ரேணுகாம்பாள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் இளஞ்செல்வி, கடலுார் பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X