சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்புவனம் வட்டார காட்டில் 'தீ'

Added : ஜன 10, 2020
Share
Advertisement
திருப்புவனம்:திருப்புவனம் வட்டாரத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள காடுகளை மர்மநபர்கள் சிலர் தீ வைத்து அழித்து வருகின்றனர்.திருப்புவனம் வட்டாரத் தில் அரசனுார், இலுப்பகுடி உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறைக்கு சொந்தமான காடுகள் உள்ளன. இதுதவிர கிராமங்களில் அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகள், நீர் நிலைகள், கால்வாய்கள் உள்ளிட்டவற்றில் மா, புளி,

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X