நகராட்சி ஊழியர்கள் தொடர் போராட்டம்

Added : ஜன 10, 2020
Share
Advertisement

காரைக்கால்:காரைக்காலில் நகராட்சி, பஞ்சாயத்து ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காரைக்கால் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், தங்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க கோரி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று நான்காவது நாளாக போராட்டம் தொடர்ந்தது. ஊழியர்களின் தொடர் போராட்டம் காரணமாக, நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகங்களில், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.மேலும், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெற முடியாமலும், வீட்டு வரி போன்ற வரிகள் செலுத்த முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X