முருங்கப்பாக்கம் பஜனை மடத்தில் ஜன. 12 ல் ஆண்டாள் திருக்கல்யாணம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

முருங்கப்பாக்கம் பஜனை மடத்தில் ஜன. 12 ல் ஆண்டாள் திருக்கல்யாணம்

Added : ஜன 10, 2020
Share
புதுச்சேரி:முருங்கப்பாக்கம் பஜனை மடத்தில் ஆண்டாள் திருக்கல்யாணம் நாளை மறுநாள் நடக்கிறது.முருங்கப்பாக்கத்தில் பழமைவாய்ந்த, சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனை மடம் அமைந்துள்ளது. இங்கு மார்கழி மகோற்சவம் துவங்கி, நடந்து வருகிறது. மகோற்சவத்தின் முக்கிய உற்சவமான ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம், கூடாரவல்லி உற்சவம் நாளை மறுநாள் (12ம் தேதி) நடக்கிறது.விழாவை முன்னிட்டு, காலை 7:00

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X