பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளபடி தள்ளுபடி

Added : ஜன 10, 2020
Advertisement

தங்க பொங்கல்பொங்கல் சிறப்பு விற்பனையில் ஜோஸ் ஆலுக்காசில், தங்க நகை வாங்குபவர்களுக்கு வெள்ளி இலவசம். தங்க நகை சேதாரத்தில், 35 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு. வைரத்தின் மதிப்பில், 20 சதவீதம் தள்ளுபடி கிடைக்கிறது.

ஆண்களுக்கான ஆபர்தி சென்னை சில்க்சின் ஆண்களுக்கான அற்புதமான ஆபர் இது. தமிழர் திருநாள் மற்றும் வேட்டி தினத்தை முன்னிட்டு, தரமான கே.கே.வி., வேட்டி மற்றும் ஒயிட் சர்ட் செட், ரூ.495க்கு கிடைக்கிறது. பேன்சி பார்டர் வேட்டி மற்றும் கலர் ரெடிமேட் சர்ட் செட், ரூ.595க்கு வாங்கலாம்.

அதிக சேமிப்புபொங்கல் திருநாளில் புதிய பஜாஜ் பைக் வாங்குபவர்களுக்கு, அட்டகாச தள்ளுபடிகளுடன், அதிக சேமிப்பும் காத்திருக்கிறது. புதிய சிடி 110, பிளாட்டினா எச் ஜியர் 110, பல்சர் 150 உட்பட பல்வேறு மாடல்கள் மீது, 3 ஆயிரத்து 700 ரூபாய் வரை சேமிக்கலாம். 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை தள்ளுபடி உண்டு. ஐந்து இலவச சர்வீஸ் மற்றும் 5 ஆண்டு வாரண்டி உண்டு. இந்த சலுகைகள் வரும் 20ம் தேதி வரை மட்டுமே.

சுலப தவணைபூர்விகாவின் சிறப்பு பொங்கல் விற்பனையில், மொபைல் போன்களுக்கு, 60 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு. முன் பணமில்லை. முதல் மாத இ.எம்.ஐ., இலவசம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. ஜீரோ சதவீத வட்டியில் சுலப தவணையில் ஸ்மார்ட் போன் வாங்கலாம். பல்வேறு ரகங்களில் ஸ்மார்ட் 'டிவி'கள் உண்டு.

ஸ்மார்ட் தேர்வுவீட்டுக்கு தேவையான தரமான பர்னிச்சரை, குறைந்த விலையில் வாங்க, ஸ்மார்ட் ஹோம் பர்னிச்சர் சிறந்த தேர்வு. சோபாக்களுக்கு பிளாட், 50 சதவீதம், கட்டில்களுக்கு, பிளாட் 40 சதவீதம், பீரோக்களுக்கு பிளாட், 30 சதவீதம், மெத்தைகளுக்கு பிளாட், 20 சதவீதம் தள்ளுபடி கிடைக்கிறது. சிறப்பு சலுகை விற்பனை, ஜன.,14ம் தேதி வரை மட்டுமே. திருமண பேக்கேஜில், குயின் சைஸ் மர கட்டில், 3 கதவு கட்டில், டிரெசிங் டேபிள், டைனிங் டேபிள், சோபா ஆகியவை 49 ஆயிரத்து 999 ரூபாய்க்கு வாங்கலாம்.

அதிரடி தள்ளுபடிகிச்சன் அப்ளையன்ஸ் அதிரடி தள்ளுபடியில் வாங்க, 'டி.எஸ்.எஸ். அண்ட் கோ'வின் பொங்கல் சிறப்பு விற்பனையை தவற விடாதீர்கள். பிரீத்தி அல்கோர் (Alcor) சிம்னி வாங்கும் போது, இலவச இன்ஸ்டாலேசன், ஓராண்டு இலவச சர்வீஸ், 10 ஆண்டு மோட்டார் வாரண்டி கிடைக்கிறது. பிரீத்தி ஜோடியாக் 2.0 மிக்சருடன், 910 ரூபாய் மதிப்புள்ள ஹாட் பாக்ஸ் செட் இலவசம். பிரீத்தி புளூ பிளேம் காஸ் ஸ்டவ்வுடன், ஆயிரத்து 385 ரூபாய் மதிப்புள்ள ஹாக்கின்ஸ் குக்கர் இலவசம். பிரீத்தி ஐக்கானிக் கிரைண்டருடன் எக்ஸ்சேஞ்சு ஆபராக, இரண்டாயிரம் ரூபாய் வரை வாங்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X