பொது செய்தி

தமிழ்நாடு

பாரத் எலக்ட்ரானிக்ஸ் செல்லலாம்

Added : ஜன 10, 2020
Advertisement

பாரத் எலக்ட்ரானிக்ஸில், பொங்கலை முன்னிட்டு ஆபர் மழையில், பொருட்கள் வாங்கி குவிக்கலாம். இங்கு, சோனி 55 ஓ.எல்.இ.டி.,க்கு ஸ்மார்ட் ஹோம் கிட் இலவசம், எல்.ஜி.,ஓ.எல்.இ.டி., வாங்கினால், சவுண்ட் பார் இலவசம், சாம்சங் 75 க்யூ.எல்.இ.டி,க்கு கேலக்ஸி எஸ்.10 மொபைல் போன் இலவசம், சைடு பை சைடு பிரிட்ஜ்க்கு பவுல் செட் இலவசம், வாஷிங் மெஷினுக்கு வேக்கம் கிளீனர் இலவசம், காஸ் ஸ்டவ்க்கு மிக்ஸி இலவசம். 12 ஆயிரம் ரூபாய் வாட்டர் ஹீட்டர் 7 ஆயிரம் ரூபாய் மட்டுமே.கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் வரை கேஷ்பேக் ஆபர் உண்டு. எல்.ஜி.பிராண்ட் பொருட்களுக்கு முன்பணமாக, 20 ரூபாய் செலுத்தினால் போதும். ஒரு ரூபாய் முன்பணம் செலுத்தி, வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்.

- 73730 48663, 73730 44320

எங்களிடம் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் வாரண்டி உண்டு. வாடிக்கையாளர் வசதிக்காக,ஜீரோ டவுன் பேமென்ட், கேஷ் பேக் ஆபர், 36 மாதம் இ.எம்.ஐ.,டோர் டெலிவரி உள்ளிட்ட ஏராளமான வசதிகள் உண்டு.- செரீப் மேலாளர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X