பெண் தற்கொலை

Added : ஜன 10, 2020
Advertisement

புதுச்சேரி:வில்லியனுார் அருகே, வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண் துாக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வில்லியனுார் அடுத்த வடமங்கலம் கணபதி நகரசை் சேர்ந்தவர் செல்வி, 45; கடந்த சில வருடங்களுக்கு முன்பு, கணவர் இறந்துவிட்ட நிலையில், தனது மகனுடன் வசித்து வந்தார்.கடந்த சில மாதங்களாக கடும் வயிற்று வலியால் செல்வி அவதிப்பட்டு வந்துள்ளார். நேற்று காலை கடும் வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த செல்வி, வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.மங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரண்யா, செல்வியின் உடலை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X