பொது செய்தி

தமிழ்நாடு

வாங்கினால் இப்படி ஒரு கார் வாங்கணும்!

Added : ஜன 10, 2020
Advertisement

ஸ்கோடா கார்கள் என்றாலே, உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்தது என்பது அனைவரும் அறிந்ததே.எஸ்.ஜி.ஏ.,கார்ஸ் ஷோரூமில், ஸ்கோடா சூப்பர்ப் எக்ஸ் ஷோரூம் விலை 25 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய், ஸ்கோடா ரேப்பிட் மாண்டி கார்லோ 10 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய், ஸ்கோடா ஆக்டேவியா பெட்ரோல் விலைக்கு, டீசல் மாடல் கிடைக்கிறது.ஸ்கோடா கோடியாக் 32 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் மட்டுமே. புதிய ரேப்பிடு ஆம்பிசன் மாடல் காரில், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட், டச் ஸ்கிரீன் ஆடியோ சிஸ்டம், புரொஜக்டர் ஹெட் லைட், அலாய் வீல்ஸ், ஸ்பார்க் லேம்ப் உள்ளிட்ட ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளன.

- 83444 77077, 74026 33066

சிட்ரா, சாய்பாபா கோவில், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில், கிளை நிறுவனங்கள் செயல்படுகின்றன. சவுரிபாளையத்தில் ஷோரூமுடன் சர்வீஸ் சென்டரும் உள்ளது. வாங்கும் அனைத்து கார்களுக்கும் 6 வருட வாரண்டி, குறைந்த பணத்தில் சர்வீஸ், 24 மணி நேர ரோடு சைடு அசிஸ்டன்ஸ் உண்டு.- விஷ்ணு மார்க்கெட்டிங் மேனேஜர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X