பொது செய்தி

தமிழ்நாடு

காது கேளாதவர்களால் 'டிவி' சத்தம் கேட்கலாம்!

Added : ஜன 10, 2020
Advertisement

காந்திபுரம் நியூ சித்தாபுதுாரில் செயல்படுகிறது, க்யூர் ஹியரிங் எய்ட் சென்டர் நிறுவனம்.இதன் நிர்வாகத்தினர் கூறியதாவது:கோவையில், கடந்த 12 ஆண்டுகளாக காது பரிசோதனை மற்றும் காது கருவிகளை சிறந்த முறையில் வழங்கி வருகிறோம். அதிநவீன டிஜிட்டல் காது கருவிகள் மற்றும் அனைத்து நிறுவன காது கருவிகளும் எங்களிடம் உள்ளன. கண்ணுக்கு புலப்படாத, மிகச்சிறிய அளவிலான காது கருவிகள் விற்பனை செய்கிறோம்.அனைத்து காது கருவிகளுக்கும், 10 முதல், 60 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறோம். போனாக் மார்வெல் காது கருவிகள் மூலம் ஆண்ட்ராய்டு, ஐபோன், மற்றும் 'டிவி' சப்தங்களை, மிக துல்லியமாக கேட்க முடியும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். தொடர்புக்கு, 76049 54188, 0422- 434 8585.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X