பொது செய்தி

தமிழ்நாடு

உலகில் எங்கிருந்தும்

Added : ஜன 10, 2020
Advertisement
 உலகில் எங்கிருந்தும்

இனி திருட்டு பயமின்றி, வெளியூர் மட்டுமில்லை; வெளிநாட்டுக்கும் கவலையின்றி போய் வரலாம். உலகின் எந்த இடத்தில் இருந்தும் மொபைல் போன், லேப்டாப் மூலம் உங்கள் வீடு மற்றும் அலுவலகத்தை கண்காணிக்க, முழுமையான பாதுகாப்பை வழங்குகிறது ஈசிடெக் சொல்யூசன்ஸ்.இங்கு, சிசிடிவி கேமராக்களுடன், வீடுகள் மற்றும் கடைகளின் கதவுகளில் பொருத்தப்படும், பர்களர் அலாரம், ரூ.9 ஆயிரத்து 900 முதல் கிடைக்கிறது. அபார்ட்மென்டுகள் மற்றும் தனிவீடுகளுக்கான, வீடியோ டோர் போன் செக்யூரிட்டி, 9 ஆயிரம் முதல் கிடைக்கிறது.இதன்மூலம், சிசிடிவியில் வீடியோ ரெக்கார்ட் ஆவதுடன், சிசிடிவில் உள்ள ஆப்சனை, வீட்டுக்கு வெளியே இருக்கும் நபர் கிளிக் செய்யும் போது, லைவாக அவரின் வீடியோ காட்சிகளை உள்ளிருக்கும் மானிட்டரில் பார்க்கலாம்; கதவை திறக்காமலே பேசலாம்.

95009 30200

ஈசிடெக்கில் பொங்கல் அதிரடி ஆபராக, அனைத்து கேமராக்களுக்கும் பவர் சப்ளே மற்றும் கனக்டெர்கள் இலவசம். ஒவ்வொரு கேமராவுக்கும் 10 மீட்டர் கேபிள் இலவசம். பேக்அப் எடுக்க 16 ஜி.பி., மொபைல் கான்பிகரேஷன் மற்றும் 5 அல்லது அதற்கு மேல் கேமரா வாங்குபவர்களுக்கு, 4 யு டிவிஆர் ரோக் இலவசமாக அளிக்கப்படுகிறது. இரண்டாண்டு வாரண்டியும் உண்டு.- ஜெயக்குமார் நிர்வாக இயக்குனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X