பொது செய்தி

தமிழ்நாடு

விருதுநகரில் ஓவியம் கட்டுரை போட்டி

Added : ஜன 10, 2020
Advertisement
 விருதுநகரில் ஓவியம் கட்டுரை போட்டி

விருதுநகர்:இந்திய அரசு சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சகம் மற்றும் பள்ளிக்கல்வி துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் விருதுநகர் ஹாஜி.பி.செய்யது முகம்மது பள்ளியில் நடந்தது.

தலைமையாசிரியர் இப்ராஹிம் தலைமை வகித்தார். சிறுகுறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவன துணைத் தலைவர் சந்திரபிரபு துவக்கி வைத்தார். நடுவர்களாக தமிழ்க்கனி, ஜெயபிரகாஷ், ராமர் கலந்து கொண்டனர். 20 பள்ளிகளில் இருந்து 60 மாணவர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு முதல் மூன்று பரிசாக ரூ.10,000 , ரூ.7500, ரூ.5000 வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மாவட்டச் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ராஜா செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X