பொது செய்தி

இந்தியா

திருப்பணிக்கு ரூ. 10 லட்சம் வழங்கினார் முதல்வர்

Added : ஜன 10, 2020
Advertisement

புதுச்சேரி:கோவில் திருப்பணிக்கு ரூ.10 லட்சத்தை, முதல்வர் நாராயணசாமி வழங்கி னார்.சட்டசபை வளாகத்தில் உள்ள முதல் வர் அலுவலகத்தில், கோவில் திருப்பணிக்கு இந்து அறநிலையத் துறை சார்பில் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அரசு கொறடா அனந்தராமன் முன்னிலையில், பூரணாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருப்பணிக்காக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை, முதல்வர் நாராயணசாமி வழங்க, கோவில் நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X