Twitter

Added : ஜன 10, 2020
Share
Advertisement

தனது 80 வது பிறந்தநாளை கொண்டாடும் பாடகர் யேசுதாசுக்கு வாழ்த்து ! அவரின் இனிமையான இசை மற்றும் ஆத்மார்த்தமான குரல்வளம் அனைத்து வயதினரிடமும் புகழ்பெற்றுள்ளது. இந்திய கலாச்சாரத்திற்கு மதிப்புமிக்க பங்களிப்பை அவர் அளித்துள்ளார். அவர் நலமுடன், நீண்ட காலம் வாழ பிரார்த்திக்கிறேன்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X