ஜேஎன்யு வன்முறையில் உண்மை வெளிவந்தது; பிரகாஷ் ஜவடேகர்

Updated : ஜன 10, 2020 | Added : ஜன 10, 2020 | கருத்துகள் (38)
Share
Advertisement

புதுடில்லி : டில்லி ஜேஎன்யு வன்முறையில் ஈடுபட்டவர்களை டில்லி போலீசார் வெளிக்கொண்டு வந்துள்ளனர். இவர்களால் உண்மை வெளிவந்ததாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.



latest tamil news




ஜேஎன்யுவில் கடந்த வாரம் (ஜன.,5) ல் மாணவர்கள் பேரணியில் புகுந்த மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இநத கொடூர தாக்குதலால் பலரும் காயமடைந்தனர். இதற்கு பல அமைப்புகளும் , அரசியல்தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசாரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில் வன்முறையில் ஈடுபட்டதாக சந்தேகத்திற்கு உரிய வகையில், 9 பேரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.


latest tamil news


இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், டில்லி போலீசாரின் தீவர முயற்சியால் உண்மை வெளிவந்துள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்களின் படங்களை பார்க்கும் போது, இடதுசாரி மாணவர்கள் தான் தாக்குதலில் ஈடுபட்டது தெளிவாகிறது. மாணவர்கள் அவர்களது போராட்டத்தை நிறுத்த வேண்டும். கல்வியை தொடங்கவும் , விசாரணைக்கும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். சிபிஐ, சிபிஐ(எம்), ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் லோக்சபா தேர்தலில் புறக்கணிக்கபட்டன. அதனால் இடது சாரிகள் அவர்களின் நலனுக்காக மாணவர்களை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு ஜவடேகர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
11-ஜன-202015:14:51 IST Report Abuse
Suppan இந்த கோஷ் அம்மையாரின் கோஷ்டி அடுத்த செமெஸ்டருக்குப் பதிவு செய்பவர்களைத் தடுத்தது. அந்த கோஷ்டி வன்முறை, தேச விரோதக் கருத்துக்களுக்கு ஆதரவளிக்கும் கும்பல். சோஷலிஸக் கொள்கைகளை ஆரம்பித்த நாடுகளே கை விட்டுவிட்டு வேறு பாதையில் செல்ல ஆரம்பித்துவிட்டன. பழைய சோவியத் குடியரசின் வற்புறுத்தலின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பல்கலையை ஏன் இன்னும் தொடர்ந்து நடத்துகிறார்கள் என்று புரியவில்லை.
Rate this:
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
11-ஜன-202013:51:56 IST Report Abuse
தாண்டவக்கோன் terrorist outfit operating with the support
Rate this:
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
11-ஜன-202013:49:43 IST Report Abuse
தாண்டவக்கோன் terrorist organisation
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X