மோடிக்கு முதலாளிகள் தான் நண்பர்கள்

Added : ஜன 10, 2020 | கருத்துகள் (5)
Advertisement
 மோடிக்கு முதலாளிகள் தான் நண்பர்கள்

பிரதமர் மோடி, மத்திய பட்ஜெட் தயாரிப்பு குறித்த ஆலோசனைக்கு, அவருக்கு நெருக்கமான கார்ப்பரேட் நிறுவன முதலாளிகள், பெரும் பணக்காரர்களைத்தான் அழைக்கிறார். விவசாயிகள், சிறிய தொழிலதிபர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் அல்லது நடுத்தர மக்களை ஆலோசனைக்கு அழைப்பதில்லை. அரசு மற்றும் பொதுத் துறை நிறுவன ஊழியர்கள், சிறிய தொழிலதிபர்கள் அல்லது வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினரின் கருத்துக்களை கேட்க அவருக்கு விருப்பமில்லை.

ராகுல், எம்.பி., - காங்கிரஸ்

ஒரு மரம் கூட வெட்ட மாட்டோம்

மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரேவுக்கு, மத்திய மும்பையில், பிரியதர்ஷனி தோட்டத்தில், பிரமாண்ட நினைவு மண்டபம் கட்டப்படும். இதற்காக 1,000 மரங்கள் வெட்டப்பட உள்ளதாக கூறுகின்றனர். அது தவறு. நினைவு மண்டபம் கட்டுவதற்காக, அங்கிருக்கும் ஒரு மரத்தை கூட வெட்ட மாட்டோம். மண்டபத்தை சுற்றிலும், மரக்கன்றுகளை நடவும் திட்டமிட்டுள்ளோம்.

உத்தவ் தாக்கரே, மஹாராஷ்டிரா முதல்வர், சிவசேனா

வேற்றுமை மறந்து ஒன்றிணைவோம்

இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்கு, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதை தடுக்க வேண்டிய கடமை, ஒவ்வொரு தேசபக்தனுக்கும் உள்ளது. அதனால், எதிர்க்கட்சிகள், மாநில அளவிலான வேறுபாடுகளை பெரிதுபடுத்தாமல், அரசியல் சாசனத்தை காக்க, ஒன்றிணைந்து செயல்பட முன்வரவேண்டும். இதற்கு, நாங்கள், கேரளாவில் முன்னுதாரணமாக திகழ்கிறோம்.

சீதாராம் யெச்சூரி, பொதுச் செயலர், மா.கம்யூ.,

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
17-ஜன-202007:18:05 IST Report Abuse
kalyanasundaram IF MODIJI REQUEST PEOPLE OF PAPOO CALIBER THEN INDIA CANNOT NOT EVEN GO THE LEVEL OF THIRD RATE DOGS. ENCOURAGE RICH TO OPPORTUNITIES FOR GREATER EMPLOYMENT
Rate this:
Share this comment
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
11-ஜன-202010:32:08 IST Report Abuse
R. Vidya Sagar இந்த தொழிலாளி அடுத்த தடவை ஒரு சைக்கிளில் வந்து ATM இல் பணம் எடுக்கும் போட்டோ போடுவார் என்று எதிர் பார்க்கிறோம். போன தடவை எடுத்த பணம் இன்னும் காலியாக வில்லையா?
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
11-ஜன-202009:17:32 IST Report Abuse
ஆரூர் ரங் இவறுகூட நேற்று வரை மச்சான் வாத்ராவோட வயல்ல பாடுபட்ட கூலித்தொழிலாளி ஏழைப் பங்காளர் . இவங்க ஆட்சில பணக்காரங்கன்னு யாருமே இருந்ததில்லை . எல்லோரும் சோஷலிச கோமணத்தோடதான் அலைஞ்சுக்கிட்டிருந்தாக
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X