அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தி.மு.க., வெளியில் புலி சட்டசபையில் பூனை'

Added : ஜன 10, 2020 | கருத்துகள் (8)
Advertisement
 'தி.மு.க., வெளியில் புலி சட்டசபையில் பூனை'

மதுரை: ''சட்டசபை கூட்டத்தொடரில், தி.மு.க., நினைத்ததை செய்ய முடியவில்லை. தி.மு.க., வெளியில் புலியாகவும், சட்டசபையில் பூனையாகவும் உள்ளது,'' என, கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு கூறினார்.

மதுரையில் நேற்று அவர் கூறியதாவது:வக்பு வாரியத்திற்காக, அரசு நிதி வழங்குகிறது. ஹாஜியார்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்குகிறது. இஸ்லாமிய நாடுகளில் இல்லாத திட்டங்களை கூட, தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. முதல்வர் இ.பி.எஸ்., சாணக்கியத்தனத்துடன் செயல்படுகிறார். அ.தி.மு.க., அரசு மீது எந்த குற்றச்சாட்டும் வைக்க முடியாமல், தி.மு.க., பொய் பிரசாரம் செய்கிறது. சட்டசபை கூட்டத் தொடரில், தி.மு.க., நினைத்ததை செய்ய முடியவில்லை. வெளியில் புலியாகவும், சட்டசபையில் பூனையாகவும் உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.பேட்டி முடிந்து, புறப்பட முயன்ற அமைச்சரை, குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்க கூடாது என, சில இளைஞர்கள் முற்றுகையிட முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஜன-202001:12:37 IST Report Abuse
Ramesh R ஆமா, இவர்கள் சட்டசபையில் புலி ஆனால் வெளியில் பூனை
Rate this:
Share this comment
Cancel
pazhaniappan - chennai,இந்தியா
11-ஜன-202017:15:32 IST Report Abuse
pazhaniappan ஆமாமா , இந்த அமைச்சர்கள் எஜமானர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும் ,
Rate this:
Share this comment
Cancel
M.SHANMUGA SUNDARAM - TUTICORIN,இந்தியா
11-ஜன-202015:22:49 IST Report Abuse
M.SHANMUGA SUNDARAM CAA வா, அப்படி என்றால் என்ன. அமைச்சரின் கேள்வி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X