சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பரோலில் வந்தார் ரவிச்சந்திரன்

Added : ஜன 10, 2020 | கருத்துகள் (6)
Advertisement
 பரோலில் வந்தார் ரவிச்சந்திரன்

விருதுநகர்: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரன், 47, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, மீனாம்பிகை நகரில் வசிக்கும் இவரது தாய் ராஜேஸ்வரியை சந்திக்க, நேற்று முதல் ஜன. 25 வரை, இவருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. இவரது வீட்டை சுற்றி, டி.எஸ்.பி., சிவக்குமார் தலைமையில், 80 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
14-ஜன-202010:43:38 IST Report Abuse
Subramanian Arunachalam ஏன் இவருக்கு ஒரு விளம்பரமும் இல்லை . பேரறிவாளன் மற்றும் முருகன் நளினி பெயர்கள் தான் மீண்டும் மீண்டும் செய்திகளில் வருகிறது . இவருக்கு எந்த அரசியல் பின்புலமும் இல்லை போல் உள்ளது
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
14-ஜன-202000:00:41 IST Report Abuse
jagan என்ன ஒரு அநியாயம்.
Rate this:
Share this comment
Cancel
sambantham sasikumar - chennai,இந்தியா
13-ஜன-202017:00:44 IST Report Abuse
sambantham sasikumar இன்று 47, வயதாகும் ரவிச்சந்திரன் சிறை செல்லும்போது அவருக்கு வயது 17. இந்த வயதில் ஒரு தேசிய தலைவரை கொள்ள திட்டம் தீட்ட முடியுமா? அந்த வயதுக்கே உண்டான குறும்புகளும், திமிரும் எல்லோருக்கும் ஒரேமாதிரியானதுதான், இன்று வரை புரியாத புதிர் தலைவர் ராஜீவ்வை கொன்றது யார்? முருகன், நளினி கூட யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள், ரவிச்சந்திரன், பேரறிவாளன் சிக்க என்ன காரணம், இவர்களை சிக்கவைத்து தப்பியது யார்?
Rate this:
Share this comment
jagan - Chennai,இந்தியா
14-ஜன-202005:56:36 IST Report Abuse
jaganவெக்கமா இல்ல?...
Rate this:
Share this comment
meenakshisundaram - bangalore,இந்தியா
17-ஜன-202004:53:40 IST Report Abuse
meenakshisundaramயாருக்கு கேட்கிறீர்கள்?தமிழர்களுக்கா அல்லது ரவிச்சந்திரனுக்கா? இந்த ஏழு போரையும் விடுதலை செஞ்சாலே போதும் ,தமிழகத்திலே தேனும் பாலும் peruke ஓடிடுமில்லா?...
Rate this:
Share this comment
jagan - Chennai,இந்தியா
19-ஜன-202006:28:39 IST Report Abuse
jaganசசிகுமாருக்கு தான் என் கேள்வி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X