பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்தலசயனர் லட்சார்ச்சனை: பதிவு துவக்கம்

Added : ஜன 10, 2020
Advertisement

மாமல்லபுரம் : மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், ஜன., 26, லட்சார்ச்சனை உற்சவத்தில் பங்கேற்க, பக்தர்கள் பதிவு நடக்கிறது.இக்கோவில், 108 வைணவ கோவில்களில், 63வதாக விளங்குகிறது.

இக்கோவிலில், ஸ்தலசயன பெருமாள், நிலமங்கைதாயார், ஆண்டாள், ஆழ்வார்கள் உள்ளிட்டோர் வீற்றுள்ளனர்.கல்வி, நில சிக்கல், தோஷ பரிகார தலமாக இருப்பதால், பக்தர்களிடம் விசேஷம். உலக நன்மை வேண்டி, சில ஆண்டுகளாக, ஜன., 26ல், கோவிலில், லட்சார்ச்சனை நடத்தப்படுகிறது.அன்று காலை, 8:00 - மாலை, 6:00 மணி வரை, விஷ்ணு சகஸ்ரநாம, லட்சார்ச்சனை, தொடர்ந்து, சகஸ்ர தீப அலங்கார என, சேவை நடக்கிறது.இச்சேவை கட்டணமாக, தலா, 100 ரூபாய் செலுத்தி, பக்தர்கள் பங்கேற்க, தற்போது பதிவு நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X