சீக்கியரை கொன்றது யார்?

Updated : ஜன 11, 2020 | Added : ஜன 10, 2020 | கருத்துகள் (1)
Advertisement

பெஷாவர்: கடந்த வாரம், பாகிஸ்தானில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், பர்விந்தர் சிங் என்பவர், துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தார். 'இதற்கு காரணமானோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, இந்தியா வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில், பர்விந்தர் சிங்கை, அவரது காதலி, பிரேம் குமாரி தான், கூலிப்படை மூலம் கொன்றது தெரியவந்துள்ளது. இருவருக்கும், இம்மாத இறுதியில் திருமணம் நடக்க இருந்தது. ஆனால், பிரேம் குமாரிக்கு வேறொரு முஸ்லிம் இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டதால், திருமணத்தை விரும்பாமல், கூலிப்படையிடம், 7 லட்சம் ரூபாய் பேசி, வருங்கால கணவரை தீர்த்துக் கட்டியதாக, போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandrasekaran - chennai  ( Posted via: Dinamalar Windows App )
11-ஜன-202012:38:32 IST Report Abuse
  Chandrasekaran நல்ல காதலி கள்ளக்காதலியானாள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X