பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி

Added : ஜன 10, 2020
Advertisement

ஆன்மிகம் �சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு தனுர் பூஜை, அதிகாலை, 4:30 மணி, காலசந்தி, உச்சிகால பூஜை, அதிகாலை, 5:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர் திருத்தணி தாலுகா மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை,6:00 மணி, உச்சிகால பூஜை மதியம், 12:00 மணி.

சிறப்பு தீபாரானை மாலை, 6:00 மணி.வீரஆஞ்சநேயர் கோவில், மேட்டுத் தெரு, திருத்தணி, மூலவருக்கு பால் மற்றும் சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி.விஜயராகவ பெருமாள் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை, 7:00 மணி.வெங்கடேச பெருமாள் கோவில், கொல்லகுப்பம் கிராமம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை, 8:00 மணி.ராபத்து உற்சவம் 6ம் நாள்வீரராகவர் கோவில், திருவள்ளூர், தனுர்மாத ஆராதனம், காலை, 4:00 மணி, வேத பாராயணம், காலை, 8:00 மணி, பெருமாள், ஆழ்வார் மாடவீதி புறப்பாடு, மாலை, 5:30 மணி, திருவாய்மொழி தொடக்கம், மாலை, 6:30 மணி.அபிஷேகம்தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் தெரு திருவள்ளூர், அய்யப்பன் சன்னிதியில் அபிஷேகம், காலை, 8:30 மணி, சந்தனக்காப்பு அலங்காரம், மாலை, 6:00 மணி

.தனுர் மாத ஆராதனம்சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், சீனிவாச பெருமாள், புஷ்பவனேஸ்வரருக்கு அபிஷேகம், மார்கழி மாத பூஜை, காலை, 5:00 மணி, பத்மாவதி தாயாருக்கு அபிஷேகம், காலை, 6:30 மணி.தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் தெரு, திருவள்ளூர், காலை, 5:30 மணி.கன்னிகா பரமேஸ்வரி கோவில், கொண்டமாபுரம் மகா தீபாராதனை, காலை, 6:00 மணி.மண்டலாபிஷேகம்தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில், மப்பேடு அடுத்த புதுப்பட்டு கிராமம், மாலை, 4:30 மணி முதல் மாலை, 6:00 மணி வரை.

ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில், திருவள்ளூர் அடுத்த பழைய திருப்பாச்சூர் கிராமம், மதியம், 12:0௦ மணி.வள்ளலார் பூச விழாவள்ளலார் வளாகம், அண்ணா தெரு, மணவாள நகர், உயிரிரக்க உணர்வாளர் மன்றத்தின் சார்பில், வள்ளலார் மார்கழி மாத பூச விழா, காலை, 9:30 மணி.நவக்கிரக பூஜைமஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், அபிஷேகம், காலை, 9:00 மணி.சத்யசாய் பஜன்தேவி மீனாட்சி நகர், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அருகில், திருவள்ளூர், மாலை, 6:30 மணி

ஸ்வஸ்தி பூஜைராகவேந்திரா கிரந்தாலயா, நெய்வேலி, பூண்டி, ராகவேந்திரருக்கு, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை, 8:30 மணி, மஹா மங்கள ஆரத்தி, காலை, 10:00 மணி.� பொது �இலவச கண் சிகிச்சை முகாம்ஆரணி சத்ய சாயி சேவா சமிதி சார்பில், இலவச கண்புரை நீக்கும் அறுவை சிகிச்சை தேர்வு முகாம், தொட்டிசுப்பராயலு செட்டி திருமண மண்டபம், ஜி.என்.செட்டி தெரு, ஆரணி, காலை, 9:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X