பொது செய்தி

இந்தியா

குடியுரிமை சட்டம் அமலுக்கு வந்தது

Added : ஜன 11, 2020 | கருத்துகள் (1)
Advertisement

புதுடில்லி: குடியுரிமை திருத்த சட்டம், நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று இரவு அறிவித்தது.

பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில், மத ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் சிறுபான்மையினருக்கு, இந்திய குடியுரிமை வழங்கும் மசோதா, பார்லிமென்டில் சமீபத்தில் நிறைவேறியது. ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பின், இது சட்டமானது.

இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், இந்த சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை, அரசிதழில், மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இதன் மூலம், இச்சட்டம், நேற்று இரவு முதல், நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
11-ஜன-202016:02:07 IST Report Abuse
Sridhar Rengarajan ஓகே, சோலி முடிஞ்சது, மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங் அவர்களே, அடுத்த வேலைய ஆரம்பிங்க. பொது சிவில் சட்டம் எப்போ. மைனாரிட்டி வாக்குகளை அண்டி பிழைப்பு நடத்தும் அரசியல்வியாதிகள், அவுங்கள அண்டி வயிறு வளர்க்கும் போராளீஸ் இருக்காய்ங்கல்ல. ஒரு பத்து நாள் அவிங்களுக்கும் பொழப்பு நடக்கட்டும். போராட்டம், ஆர்ப்பாட்டம், கண்டனம், கடும்கண்டனம், மனித சங்கிலி, பஸ்கொளுத்தல், போலீஸ் மீது கல்லெறிதல், சாலைமறியல், ரயில்மறியல், கடையடைப்பு என்று அவர்களும் பொழப்பு நடத்த வேணாமா? முட்டுச்சந்து மூத்திரசந்து பேச்சாளர்களின் சவால், சவடால் என்று காமெடிலாம் நடக்கும்ல. டிபேட்டுங்குற பேர்ல டிவி மீடியா நடத்தணும்ல. சீனி சக்கர சித்தப்பா, ஏட்ல எழுதி நக்கப்பாங்குற அறிய குறள்களெல்லாம் போராட்ட களத்திலிருந்துதான் தமிழ்ச்சமுதாயத்துக்கு கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X