பொது செய்தி

தமிழ்நாடு

இன்று இனிதாக

Added : ஜன 11, 2020
Advertisement

ஆன்மிகம் திருமொழித் திருநாள் (ராப்பத்து)ஆறாம் திருநாள்: திருவேங்கட முடையான் திருக்கோலம், பரமபத வாசல் சேவை மாலை, 5:45. இடம்: பார்த்தசாரதி கோவில், திருவல்லிக்கேணி, சென்னை - 5.ஆருத்ரா உற்சவம்l சிதம்பரேஸ்வரர் கோவில்: புஷ்ப பல்லக்கு இரவு, 8:00. இடம்: 112, அவதானம் பாப்பையா தெரு, சூளை, சென்னை - 112.l புஷ்பரதேஸ்வரர் கோவில்: கொடியிறக்கம் காலை, 10:30 முதல். சாந்தி அபிஷேகம் முற்பகல், 11:00 முதல். இடம்: சொர்ணாம்பிகை சமேத புஷ்பரதேஸ்வரர் கோவில், ஞாயிறு கிராமம், சோழவரம், சென்னை - 67. )92833 70162.

மகோற்சவம் பக்த ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு ராஜ அலங்காரம் காலை, 6:00. ராமருக்கு நாச்சியார் திருக்கோலம், மகா தீபாராதனை மாலை, 6:00. கிருஷ்ண கானம்: நீடாமங்கலம் கே.அலமேலு மாலை, 6:30. இடம்: ஓம் சக்தி பெரியபாளையத்தம்மன் கோவில், எல்.பி., ரோடு, அடையாறு, சென்னை - 20.கூடாரவல்லிகிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம் அதிகாலை, 3:15. இடம்: வேணுகோபால சுவாமி கோவில், 10, இரண்டாவது தெரு, கோபாலபுரம் தெற்கு, சென்னை - 86. )98404 29382. � சொற்பொழிவு �திருப்பாவை l சுவாமி நம்மாழ்வார் (இந்தியா) பவுண்டேஷன்: பி.பி.ராஜஹம்சம் மாலை, 6:45. இடம்: நாராயணி அம்மாள் கல்யாண மண்டபம், ஜேத் நகர், ராஜா அண்ணாமலைபுரம், (மந்தைவௌி ரயில் நிலையம் அருகில்) சென்னை - 28. )98408 90059.l

ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில்: தேரழுந்துார் புலவர் ஆர்.அரங்கராஜன் மாலை, 6:00. இடம்: ஆஞ்சநேய நகர், ஜல்லடையான்பேட்டை, சென்னை - 100. l பாலசுப்ரமணிய சுவாமி கோவில்: ஆதம்பாக்கம் என்.ஷியாம் சுந்தர் மாலை, 6:30. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. )97106 43967. l வரசித்தி விநாயகர் கோவில்: ஆர்.நாராயணன் மாலை, 6:15. இடம்: 177, வெல்கம் காலனி, 25வது தெரு, 'இ' செக்டார், 7வது அவென்யூ, அண்ணா நகர் மேற்கு விரிவு, சென்னை - 101. )93836 67779.l

ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில்: வெ.ராமமூர்த்தி காலை, 6:30. இடம்: 94, குஜ்ஜி நாயக்கன் தெரு, அண்ணா நகர் கிழக்கு, சென்னை - 102.l ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா: வேளுக்குடி கிருஷ்ணன் காலை, 7:00. இடம்: 4வது தெரு, போஸ்டல் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை - 33.திருவெம்பாவைலதா கதிர்வேல் காலை, 6:30. இடம்: கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர், சென்னை - 4. )98411 66683.அடியார் கண்ட திருவண்ணாமலைகோமுகம் இரவு, 7:00. இடம்: சைவ சமய பக்த ஜன சபை வளாகம், 222, தங்கசாலை தெரு, கந்த கோட்டம் அருகில், பூங்கா நகர், சென்னை - 3.

108 திவ்ய தேச மஹாத்மியம்வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி மாலை, 6:30. இடம்: ஜி.கே. ஷெட்டி விவேகானந்தா வித்யாலயா, மருத்துவமனை அருகில், அம்பத்துார், சென்னை - 53.� பொது �பொங்கல் விழாபிரின்ஸ் வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லுாரி, டாக்டர் க.வாசுதேவன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி இணைந்து நடத்தும், பொங்கல் விழா - 2020. துவக்கி வைப்பவர்: நடிகர் நிழல்கள் ரவி, தலைமை: எம்.மாணிக்கசாமி காலை, 8:45. இடம்: மேடவாக்கம் - மாம்பாக்கம் ரோடு, பொன்மார், சென்னை - 600 127.

பள்ளி ஆண்டு விழா24வது ஆண்டு விழா: பங்கேற்பு --- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, கே.சண்முகசுந்தரம், நெடுஞ்சேரி ஜி.சிவ சண்முகம் பிற்பகல், 2:00. இடம்: நடேசன் வித்யாசாலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, முடிச்சூர் ரோடு, மண்ணிவாக்கம், சென்னை - 48. )044 - 2276 0887.மலர் வெளியீட்டு விழாபசுத்தாய் பொங்கல் மலர் வெளியீட்டு விழா: 'தெய்வீகத் தமிழும்; தமிழை வளர்த்தவர்களும்...' மலர் வெளியிட்டு சிறப்புரை: ராம.கோபாலன், பெறுவோர்: இசையமைப்பாளர் தேவா, பேரா., தெ.ஞானசுந்தரம் மாலை, 5:00. இடம்: டாக் ஆடிட்டோரியம், ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, தண்டபாணித் தெரு, தி.நகர், சென்னை - 17.

நுால் வெளியீட்டு விழாதலைமை: கே.வி.சுந்தரம், ஞானராஜ் பால் எழுதிய, 'வாழையடி வாழையாக' நுால் வெளியிடுபவர்: எஸ்.பீட்டர் அல்போன்ஸ், பெறுபவர்: அல்ஹஜ் எஸ்.சேகு ஜமாலுதீன், வாழ்த்துரை: நீதிபதி புகழேந்தி, பால ரமணி, வி.எம்.சந்திரசேகரன் மாலை, 5:00. இடம்: கருத்தரங்க அறை அலுமினி கிளப், போர்ட்கிளப் அருகில், ராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28. மருத்துவ முகாம்கிரிதர் மறுவாழ்வு அமைப்பு சார்பில், 'நாடி பரிக் ஷா' ஆயுர்வேத, சித்த மருத்துவ முகாம் காலை, 5:30 - 8:30 வரை. இடம்: ராஜசியாமளா ஆயுஷ் வைத்தியசாலை, இ-29, முதல் தளம், மெகாவின் டவர்ஸ் 2வது அவென்யூ, பெசன்ட்நகர், சென்னை - 90. )98401 99490.

இலவச இயற்கை மருத்துவ பயிற்சி முகாம்தென் இந்திய இயற்கை மருத்துவ அறக்கட்டளை நடத்தும் கால், கை வலி, வாதம், பக்கவாத நோய்களுக்கு இலவச வர்மா சிகிச்சை மாலை, 4:00 - இரவு, 7:00 வரை. இடம்: காந்திஜி ஹேலரி, தக்கர் பாபா வித்யாலயா, 58, வெங்கட் நாராயணா ரோடு, தி.நகர், சென்னை - 17. )93810 03653.கண்காட்சிl புத்தக காட்சி: 43ம் ஆண்டு சென்னை புத்தக காட்சி முற்பகல், 11:00 - இரவு, 9:00 வரை. இடம்: ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியியல் கல்லுாரி வளாகம், நந்தனம், சென்னை - 35. l இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கியின் ஸ்வாவலம்பன் மேளா (சுயசார்பு விழா): குறுந்தொழில் முனைவோர் மற்றும் கைவினைஞர்களின் கண்காட்சி காலை - மாலை வரை. இடம்: காமதேனு ஹால், லஸ் கார்னர், மயிலாப்பூர், சென்னை -4. l காட்டன் சில்க் கண்காட்சி மற்றும் விற்பனை காலை, 10:30 - இரவு, 8:30 வரை. இடம்: வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை - 34. )88509 02824.

காட்டேஜ் வழங்கும், வடகிழக்கின் பொக்கிஷங்கள் கைவினைப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை காலை, 10:30 - இரவு, 7:30 வரை. இடம்: சென்ட்ரல் காட்டேஜ் இன்டஸ்டிரீஸ் எம்போரியம், டெம்பிள் டவர், 672, அண்ணா சாலை, நந்தனம், சென்னை - 35. )72080 02119.l சென்னை சந்தை கைத்தறி, கைவினைப் பொருட்கள் காட்சி மற்றும் விற்பனை காலை, 10:00 - இரவு, 8:00 வரை. இடம்: கலாசேத்ரா பவுண்டேஷன், திருவான்மியூர், சென்னை - 41. )98456 95922.மேஜிக் ஷோரஷ்ய கலைஞர்களின் மேஜிக் மாலை, 4:00 மற்றும் இரவு, 7:00. இடம்: ரஷ்யன் கலாசார மையம், 74, கஸ்துாரி ரங்கன் அவென்யூ, ஆழ்வார்பேட்டை, சென்னை-18. )99627 87772.

கலை விழா �நாரத கான சபாஉபன்யாசம்: ஸ்ரீஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின், 'பக்த விஜயம்' மாலை 6:30 - 8:30 வரை. இடம்: டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை - 4. )044 - 2371 8351.மதராஸ் அய்யப்பா சேவா சங்கம்பா.சுசித்ரா - பக்தி இன்னிசை இரவு, 7:00. இடம்: அய்யப்பன் சன்னிதி, கச்சாலீஸ்வரர் கோவில், அரண்மனைக்காரத் தெரு, சென்னை -1. )94449 81236.தியாக பிரம்ம கான சபாமகா சுவாமிகள் ஆடிட்டோரியம்: எம்.அனந்த பத்மநாபாச்சாரியார் - திருப்பாவை உபன்யாசம் காலை, 7:00. ரதி ஜக்கி - பரதநாட்டியம் மாலை, 6:30. ஓபுல் ரெட்டி ஹால்: பரதநாட்டியம்: பி.பி.ஹரிஜா மாலை, 4:00. ஆர்.டி.ரம்யா ப்ரியா மாலை, 6:30. இடம்: வாணி மகால், ஜி.என்.செட்டி ரோடு, தி.நகர், சென்னை - 17. )044 - 2815 2166.மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்பரதநாட்டியம்: சரயு சாய், குமாரி பாவனா மாலை, 5:45. அருணாசல ரமணா - டாக்டர் அம்பிகா காமேஸ்வர், டாக்டர் சாரதா நடராஜன் இரவு, 7:15. இடம்: முசிறி சுப்ரமணியம் சாலை, மயிலாப்பூர், சென்னை - 4. )044 - 2499 7755. பாரத் கலாசார்சத்யநாராயணன் - கீபோர்டு காலை, 10:30. மோகன் சந்தானம் - பாட்டு மாலை, 4:00. திவ்யாஞ்சலியின், 'திருமுருகாற்றுப்படை' - பரதநாட்டியம் இரவு, 7:30. இடம்: ஒய்.ஜி.பி., ஆடிட்டோரியம், 17, திருமலை ரோடு, தி.நகர், சென்னை - 17. )044 - 2834 3045.நாத சுதாபவன் சேகர் - பாட்டு பிற்பகல், 3:15. ஆர்.லட்சுமி ப்ரியா - பாட்டு மாலை, 4:45. சஞ்சய் சுப்ரமணியம் - பாட்டு மாலை, 6:30. இடம்: கணபதி சச்சிதானந்த ஆசிரமம் ஹால், சேஷாத்ரிபுரம் மெயின் ரோடு, பேபி நகர், வேளச்சேரி, சென்னை - 42. )98410 70390.பாபநாசம் சிவன் கர்நாடக சங்கீத சபாகுமாரி ரக் ஷா சங்கரநாராயணன் - பாட்டு மாலை, 5:00. ப்ரியா சகோதரிகள் சண்முக ப்ரியா, ஹரி ப்ரியா - பாட்டு மாலை, 6:45.இடம்: சத் சங்க ராமானுஜர் ஹால், சத் சங்கம் தெரு, மடிப்பாக்கம், சென்னை - 91. )94444 19330.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X