பஸ்-லாரி மோதிய விபத்தில் பஸ் தீப்பிடித்தது:பலர் தீயில் சிக்கினர்

Updated : ஜன 11, 2020 | Added : ஜன 11, 2020 | கருத்துகள் (3)
Advertisement
பஸ்-லாரி மோதிய விபத்தில் பஸ் தீப்பிடித்தது:பலர் தீயில் சிக்கினர்

லக்னோ: உ.பி. மாநிலம் கணோஜ் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பஸ் லாரியுடன் மோதிய விபத்தில் பஸ் தீப்பிடித்து எரிந்தது. இதில் பஸ்சுக்கும் இருந்தவர்கள் அலறி துடித்தனர்.





விபத்தது நடந்த இடத்தில் பஸ் தீப்பிடித்து எரிந்த போது அருகில் இருந்தவர்கள் பஸ்சிற்குள் இருந்தவர்கள் காப்பாற்ற முயற்சித்தனர் .இதில் 10 முதல் 12 பேர் வரை தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் பஸ்சுக்குள் சிக்கியுள்ளதாகவும் அவர்கள் தீயில் கருகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.தகவலறிந்த தீயணைப்பு படையினர் 4 வாகனங்களி்ல் வந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு கணோஜ் மாவட்ட கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்றுள்ளனர்.

கணோஜ் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளதாவது 21 பேர் தீயக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
11-ஜன-202022:17:55 IST Report Abuse
Sampath Kumar உபி எல்லாத்துக்கும் உச்சம்தான் இங்க பிஜேபி வாயை திறக்காது
Rate this:
Share this comment
Cancel
jambukalyan - Chennai,இந்தியா
11-ஜன-202004:10:47 IST Report Abuse
jambukalyan தீவிரவாதிகளின் செயலாகவும் இருக்கலாம்?
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
11-ஜன-202002:27:46 IST Report Abuse
 nicolethomson பெங்களூரை சேர்ந்த ஜப்பார் ட்ராவல்ஸ் பஸ்ஸும் இப்படித்தான் ஆனதே , வருந்துகிறேன் பயணிகளே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X