சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிராமணர் சங்கம் நாளை ஆர்ப்பாட்டம்

Added : ஜன 11, 2020 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை: 'குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, சென்னையில், நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, தமிழ்நாடு பிராமணர் சங்கம் அறிவித்துஉள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் கூறியதாவது:மத்திய அரசு எடுத்து வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை, உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழக எதிர்க்கட்சிகள் செய்யும், பொய் விஷம பிரசாரத்தை முறியடிக்க வேண்டும்.இந்த கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், சென்னை, வள்ளுவர்கோட்டத்தில், நாளை காலை, 10:30 முதல், 12:30 மணி வரை, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஜன-202014:03:26 IST Report Abuse
ராஜன் வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
mthahir - Kuwait,குவைத்
11-ஜன-202012:30:04 IST Report Abuse
mthahir ஹிஹிஹிஹி......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X