கண்டுபிடிப்புகள் கண்காட்சி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கண்டுபிடிப்புகள் கண்காட்சி

Added : ஜன 11, 2020
கண்டுபிடிப்புகள் கண்காட்சி

எஸ்.ஆர்.எம்., கல்விக் குழுமம் ராமாபுரம் வளாகத்தில், 'புராஜக்ட் டே - 2020' எனும் தலைப்பில், இரண்டு நாள் கண்டுபிடிப்புகள் கண்காட்சி நடந்தது.

கண்காட்சியை, தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழக துணை தலைவர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை - இடதுபுறம் இரண்டாவது, துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் இடமிருந்து வலம்: ராமாபுரம் மற்றும் திருச்சி வளாக எஸ்.ஆர்.எம்., கல்விக் குழும தலைவர் சிவகுமார், ஆராய்ச்சி பிரிவு டீன் வெங்கடாசலபதி, இணை தலைவர் நிரஞ்சன்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X