பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசு வழங்கும் விழா

Added : ஜன 11, 2020
Share
Advertisement
 பொங்கல் பரிசு வழங்கும் விழா

கம்மாபுரம்:கம்மாபுரம் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

முதனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கியில் நடந்த நிகழ்ச்சிக்கு, வங்கி செயலர் முருகன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஜோதிகாந்த், இயக்குனர்கள் முன்னிலை வகித்தனர்.கூட்டுறவு வங்கி தலைவர் சிதம்பரம், 8,606 ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி துவக்கி வைத்தார்.

அதேபோல், ஊராட்சி தலைவர்கள் கம்மாபுரம் வளர்மதி ராஜசேகரன், இருப்பு ரேவதி சிதம்பரம் ஆகியோர் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினர். வி.குமாரமங்கலம் இயக்குனர் சுரேஷ்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X