பொது செய்தி

தமிழ்நாடு

கைலாசநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

Added : ஜன 11, 2020
Share
Advertisement
நடுவீரப்பட்டு:நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா நடந்தது.நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் நேற்று முன்தினம், (9ம் தேதி) ஆருத்ரா தரிசன விழா நடந்தது.விழாவை முன்னிட்டு, கடந்த 31ம் தேதி முதல் 8ம் தேதி வரை, இரவு திருவெம்பாவை உற்சவம் நடந்தது.தினமும் மாலை 6:00 மணிக்கு மாணிக்கவாசகர் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. ஆருத்ரா தரிசன
 கைலாசநாதர் கோவிலில்  ஆருத்ரா தரிசனம்

நடுவீரப்பட்டு:நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா நடந்தது.

நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் நேற்று முன்தினம், (9ம் தேதி) ஆருத்ரா தரிசன விழா நடந்தது.விழாவை முன்னிட்டு, கடந்த 31ம் தேதி முதல் 8ம் தேதி வரை, இரவு திருவெம்பாவை உற்சவம் நடந்தது.தினமும் மாலை 6:00 மணிக்கு மாணிக்கவாசகர் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் மதியம் 2:00 மணிக்கு, சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X