பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பு

Added : ஜன 11, 2020
Advertisement

கம்மாபுரம்:கம்மாபுரம் ஒன்றிய பகுதியில், பிளாஸ்டிக் பொருட்கள் தங்கு தடையின்றி பயன்படுத்தப்படுகிறது.

கம்மாபுரம் பகுதியில் உள்ள உணவகங்கள், பிரியாணி, இறைச்சி உள்ளிட்ட கடைகளில், பெரும்பாலும் பாலித்தீன் கவர்களையே இன்னமும் பயன்படுத்தி வருகின்றனர். டாஸ்மாக் அருகேயுள்ள கடைகளில் பிளாஸ்டிக் கப் விற்பனை தொடர்ந்து நடக்கிறது.தமிழகத்தில் கடந்த ஆண்டு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாநில அரசு தடை விதித்துள்ளது. இது ஒரு ஆண்டு கடந்த நிலையிலும், அப்பொருள்களின் பயன்பாடு குறைந்தபாடில்லை.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என கூறி சென்றதோடு சரி. அப்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ள வில்லை.இதனால், கம்மாபுரம் பகுதியில் உள்ள உணவகங்கள், பிரியாணி, இறைச்சி உள்ளிட்ட கடைகளில், பெரும்பாலும் பாலித்தீன் கவர்களையே இன்னமும் பயன்படுத்தி வருகின்றனர். டாஸ்மாக் அருகேயுள்ள கடைகளில் பிளாஸ்டிக் கப் விற்பனை தொடர்ந்து நடக்கிறது. அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்ய முன்வர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X