சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் மாயம்

Added : ஜன 11, 2020
Advertisement
 வாலிபர் மாயம்

நெல்லிக்குப்பம்:காணாமல் போன மனவளர்ச்சி குன்றிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லிக்குப்பம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் கணபதி மகன் சத்தியராஜ்,32. மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மாதம் 23ம் தேதி, திருவண்ணாமலைக்கு செல்வதாக கூறி சென்ற சத்தியராஜ், வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கணபதி புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து சத்தியராஜை தேடி வருகின்றனர்.

கடலுார்குறிஞ்சிப்பாடி அடுத்த விழப்பள்ளத்தை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மகள் ரிஸ்வானா பர்வீன்,19: இவர் கடந்த 7 ம் தேதி, பெரியப்பா வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு வெளியில் சென்றவர், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து ரிஸ்வானா பர்வீனை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X