சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மீன் குட்டையில் முதியவர் பிணம்

Added : ஜன 11, 2020
Advertisement

நெல்லிக்குப்பம்:மீன் குட்டையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நெல்லிக்குப்பம் கீழ்பாதி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவருக்கு அதே பகுதியில் நிலம் உள்ளது. அதில் மீன் வளர்ப்பதற்காக குட்டை தோண்டி வைத்துள்ளார். நேற்று காலை பள்ளத்தெருவை சேர்ந்த கடவுள் சம்பந்தம், 57; என்பவர் அந்த மீன் குட்டையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த போலீசார் வழக்கு பதிந்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கடவுள் சம்பந்தம் குளத்தில் மூழ்கி இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X