பொது செய்தி

தமிழ்நாடு

அறிவியல் கண்காட்சி: மாணவர் சாதனை

Added : ஜன 11, 2020
Advertisement

போடி :அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் ஆறாம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான மத்திய அரசு 'இன்ஸ்பயர்' விருது வழங்கி வருகிறது.இவ்விருதுக்கு மாவட்ட அளவில் தேனியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில் போடி சிசம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 9 வகுப்பு மாணவர் ஆதித்யா , போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்காமல் ஆம்புலன்ஸ் செல்வதற்கு உபகரணங்களை கொண்டு ,புதிய வடிவில் உருவாக்கிய படைப்பினை வைத்தார். இவரின் படைப்பை தேர்வு குழுவினர் ஆய்வு செய்ததில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இம்மாணவரை பள்ளி தாளாளர் வேதா, நிர்வாக அலுவலர் ரூபிஷோபா, ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X