பொது செய்தி

தமிழ்நாடு

கருத்தரங்கம்

Added : ஜன 11, 2020
Advertisement

பழநி பழநியாண்டவர் மகளிர் கலைக்கல்லுாரி சார்பில் தாவர அறிவியலின் தற்போதைய நிலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் புவனேஸ்வரி வரவேற்றார். பிரேசில் பெடரல் பல்கலை பேராசிரியர் அருணாச்சலம், கோவை பாரதியார் பல்கலைகழக பேராசிரியர் வசந்த் பங்கேற்றனர். பேராசிரியர்கள் மோகனப்பிரியா, பரிமளாதேவி நன்றி கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X