தமிழ்நாடு

உற்றுநோக்க வைக்கும் 'ஸ்டீல்'

Added : ஜன 11, 2020
Advertisement

-திண்டுக்கல்: இந்த டிஜிட்டல் யுகத்தில் 'ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்' பொருட்களுக்கு தனி மவுசு உள்ளது. வீடுகள், அலுவலகங்களில் மாடி கைப்பிடி, கதவுகள், சேர்கள், கட்டில் மட்டுமின்றி, ஓட்டல்களுக்கான புரோட்டா, தோசை தயாரிப்பு மேஜை, குழம்பு ஊற்றி வைக்கும் பாத்திரம், டைனிங் டேபிள், அலமாரி, அலங்கார வடிவமைப்பில் கூட இந்த 'ஸ்டீல்' அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அறைகளுக்கு இவை 'ஸ்மார்ட் லுக்' தருகின்றன.திண்டுக்கல்லில் இந்த பொருட்கள் வத்தலக்குண்டு ரோட்டில், பிஸ்மி நகர் அருகே 'ரஹ்மத் ஸ்டீல்ஸ்' கடையில் கிடைக்கிறது. இங்கு அவரவருக்கு பிடித்த மாடல்களில் மாடி மற்றும் பால்கனி கைப்பிடிகள், கதவு, சேர்கள், டைனிங் டேபிள் என தேர்வு செய்து கொடுத்தால் போதும். இரண்டே நாட்களில் அவை வீடு தேடி வரும். வீட்டிற்கே வந்து அலங்காரம் செய்து கொடுக்கணுமா... போனில் ஒரு வார்த்தை மட்டும் சொன்னா போதும். பளபள பொருளை வாங்க வழவழ பேச்சே தேவையில்லை.வீட்டின் வெளிப்புறம், உட்புறம் அலங்காரமும் செய்து தருவாங்க. மேலும் ஜன்னல்களில் பொருத்த யு.பி.வி.சி., கண்ணாடி கிளாஸூம் இவங்ககிட்ட கிடைக்கும். உரிமையாளர் கே.யாசின் கூறுகையில், 'ஸ்டெயின்லெஸ் கம்பி, பொருளை பொறுத்து விலை மாறும். இந்த கம்பி மழை, வெயில் பட்டாலும் துருப்பிடிக்காது. துடைத்துவிட்டால் போதும், புதிது போல் அலுமினிய நிறத்தில் பள பளக்கும். எளிதில் உடையாது, தரமும் குறையாது. இப்போது பாத்திரங்கள் கூட வருகின்றன' என்றார்.இவரை தொடர்பு கொள்ள: 75024 76029ல் பேசலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X