பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசு பொருட்கள்பாண்டியன் எம்.எல்.ஏ., வழங்கல்

Added : ஜன 11, 2020
Share
Advertisement
 பொங்கல் பரிசு பொருட்கள்பாண்டியன் எம்.எல்.ஏ., வழங்கல்

கிள்ளை:கிள்ளை அடுத்த சி.முட்லுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில், கீழ் அனுவம்பட்டு ரேஷன் கடையில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் விழா நடந்தது.

கூட்டுறவு வங்கி தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், ஒன்றிய செயலர் அசோகன், ஒன்றிய அவைத் தலைவர் ராசாங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வங்கி செயலர் சேகர் வரவேற்றார். 4 ஆயிரத்து 467 பயனாளிகளுக்கு, தமிழக அரசின் பொங்கல் பரிசு பொருட்களை, கடலுார் கிழக்கு மாவட்ட செயலர் பாண்டியன் எம்.எல்.ஏ., வழங்கினார்.

ஊராட்சி தலைவர் மாரியம்மாள், ஒன்றிய கவுன்சிலர்கள் கருணாநிதி, இளவரசி, ஊராட்சி செயலர் ஆனந்தன், கோதண்டம், சவுந்தரராஜன், தமிழரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X