கடும் துர்நாற்றம்

Added : ஜன 11, 2020
Advertisement

திருப்பூர் சின்னக்கரை பாலத்தில் கோழிக்கழிவு உள்ளிட்ட இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. அப்பகுதியே சுகாதாரகேடாக காட்சியளிக்கிறது. கடும் துர்நாற்றம் வீசுகிறது.- ராமசாமி, வித்யாலயம்.ரோடு ஆக்கிரமிப்புஅவிநாசி, சேவூர் ரோட்டில், பல இடங்களில் ரோட்டை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.- புருேஷாத்தமன், அவிநாசி.கொசு தொல்லைதிருப்பூர் குமரானந்தபுரத்தில் சாக்கடை கால்வாயை முறையாக துார்வருவதில்லை. இதனால், கழிவு நீர் தேங்கி, கொசு தொல்லை அதிகமாக உள்ளது.- முருகசாமி, திருப்பூர்.குடிநீருக்கு சிரமம்மங்கலம் சுற்று வட்டார பகுதியில் கடந்த, இரு வாரங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால், மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.- முகமது சலீம், மங்கலம்.ஆபத்தான கம்பம்திருப்பூர், ராக்கியாபாளையம், ஆர்.வி.இ., நகரில் மின்கம்பம் விழும் நிலையில் உள்ளது. உடனடியாக சரி செய்ய வேண்டும்.- குமரேஷ், ராக்கியாபாளையம்.இருளால் பீதிதிருப்பூர் பாளையக்காடு ரயில்வே பாலத்தையொட்டி தெருவிளக்கு எரிவதில்லை. பாதசாரிகள் இருட்டில் நடந்து சென்று வருகின்றனர். திருட்டு பயம் உள்ளது.- லட்சுமி, பாளையக்காடு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X