பொது செய்தி

தமிழ்நாடு

'கோ - கிரீன்' திட்டத்தில் மரக்கன்று நடும் விழா

Added : ஜன 11, 2020
Share
Advertisement

திருப்பூர்:தனலட்சுமி வங்கியின், 93ம் ஆண்டு விழாவையொட்டி, 'கோ-க்ரீன்' எனும், மரக்கன்று நடும் விழா நடத்தப்படுகிறது.தனலட்சுமி வங்கியின் ஆண்டு விழா, அனைத்து கிளைகளிலும், பசுமை விழாவாக கொண்டாடப்படுகிறது. திருப்பூர் கிளை சார்பில், சிக்கண்ணா கலை அறிவியல் கல்லுாரி வளாகம் மற்றும் வங்கி வளாகத்தில், 150 மரக்கன்றுகள் நடப்பட்டன.வங்கி மேலாளர் சந்திரன் மற்றும் அலுவலர்கள், வாடிக்கையாளர்களுடன் இணைந்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். சிக்கண்ணா கல்லுாரி வளாகம் மற்றும் திருப்பூர் தனலட்சுமி வங்கி கிளை வளாகத்தில், மரக்கன்றுகள் நடப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X