பொது செய்தி

தமிழ்நாடு

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

Added : ஜன 11, 2020
Share
Advertisement

விருத்தாசலம்:விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷன் பள்ளி வாசல் முன், குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

நகர இஸ்லாமிய இளைஞர் ஐக்கிய பேரவை, த.மு.மு.க., மற்றும் ஜங்ஷன் பள்ளிவாசல் ஆகியன சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஜமாஅத்துல் உலமா சபை செயலர் சபியுல்லா தலைமை தாங்கினார். த.மு.மு.க., மாவட்ட செயலர் ஜாகிர் உசேன், ம.ம.க., நகர செயலர் காதர்ஷரிப், ஊடகப்பிரிவு செயலர் லியாகத் அலி, நெய்வேலி அமீர்பாஷா, சம்சுதீன், ஷாகுல் ஹமீது, ஆசாத், இலியாஸ், ஜியாவுதீன் உட்பட பள்ளி வாசல் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X