பொது செய்தி

தமிழ்நாடு

ஆருத்ரா தரிசனம்

Added : ஜன 11, 2020
Advertisement
ஆருத்ரா தரிசனம்

விருத்தாசலம்:விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதையொட்டி, ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.

காலை 9:00 மணிக்கு மேல், சிவகாமசுந்தரி சமேத ஆடலரசர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பிற்பகல் 12:00 மணியளவில் நடராஜர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியதும், நடராஜர் மண்டபத்தில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர். முன்னதாக, மணிமுக்தாற்றில் அம்மன் மஞ்சள் இடிக்கும் வைபவம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X