பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு ரயில் முன்பதிவு

Added : ஜன 11, 2020
Share
Advertisement

திருப்பூர்:பிப்., மாதம் இயங்கவுள்ள இரு சிறப்பு ரயில்களுக்கான 'புக்கிங்' இன்று துவங்குகிறது.பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க பிப், 3, 10, 17 மற்றும், 24ம் தேதி மற்றும் மார்ச்,2ம் தேதி கொச்சுவேலி - ைஹதார பாத் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. பிப்., 13, 20,27ம் தேதி எர்ணாகுளம் - ைஹதாரபாத் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறதுமேற்கண்ட இரு ரயில்களுக்கான புக்கிங்இன்று துவங்குகிறது. மேற்கண்ட தகவலை சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X