பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் விழா கொண்டாட்டம்

Added : ஜன 11, 2020
Share
Advertisement
ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.பள்ளி தாளாளர் செங்கோல் தலைமை தாங்கினார். மதர் டிரஸ்ட் இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். முதல்வர் புனிதவள்ளி வரவேற்றார்.மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது. மண் பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாணவிகள் பாவாடை தாவணியிலும், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள்
 பொங்கல் விழா கொண்டாட்டம்

ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

பள்ளி தாளாளர் செங்கோல் தலைமை தாங்கினார். மதர் டிரஸ்ட் இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். முதல்வர் புனிதவள்ளி வரவேற்றார்.மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது. மண் பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாணவிகள் பாவாடை தாவணியிலும், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் வேட்டி, சட்டை அணிந்து பள்ளிக்கு வந்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X