பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் பொங்கல் விழா

Added : ஜன 11, 2020
Advertisement
 மாற்றுத்திறனாளிகள் பொங்கல் விழா

கடலுார்:கடலுார் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பொங்கல் விழா கடலுார் மஞ்சக்குப்பம் பழைய கலெக்டர் அலுவலகம் அருகே நடந்தது.

தலைவர் குமார் தலைமை தாங்கினார். துணை செயலர் முனுசாமி, மாவட்ட மகளிரணி லட்சுமி, மாவட்ட பொருளாளர் சுப்பராயன் வரவேற்றனர்.மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் தட்சிணாமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

வழக்கறிஞர் திருமார்பன், பொதுநல இயக்க ஒருங்கிணைப்பாளர் குமார், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சங்க நிர்வாகிகள் சிவபாலன், கார்த்திகேயன், சந்தோஷ்குமார், பாலச்சந்தர், குமரவேல், அன்பு , ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சையத் முஸ்தபா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X