ஆலோசனைக் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆலோசனைக் கூட்டம்

Added : ஜன 11, 2020

அவலுார்பேட்டை:மேல்மலையனுார் அங்காளம்மன் கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் வளத்தியில் நடப்பாண்டின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.தலைவர் மணி தலைமை தாங்கினார். விவசாயி மன்ன ஏழுமலை முன்னிலை வகித்தார். கூட்டத்தில், உழவர் உற்பத்தியாளர்களின் வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.கூட்டத்தில், இயக்குநர்கள் தமிழ்வாணன், செந்தில்குமரன், துரைமுருகன், பரமஜோதி, பாண்டுரங்கன், லதா, பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.தலைமைச் செயல் அலுவலர் பிரபு நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X