பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் தொகுப்பு வழங்கல்

Added : ஜன 11, 2020
Advertisement
 பொங்கல் தொகுப்பு  வழங்கல்

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டியில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கும் விழா நடந்தது.

விக்கிரவாண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடந்த விழாவிற்கு வங்கி தலைவர் பூர்ணராவ் தலைமை தாங்கி பொங்கல் தொகுப்பு பரிசுகளை, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.இதேபோல், விக்கிரவாண்டி கூட்டுறவு வங்கிகளுக்கு உட்பட்ட 14 கடைகளிலும் பொங்கல் தொகுப்பு பரிசுகளை வழங்கினார்.

கூட்டுறவு சார்பதிவாளர் மோகன், வி.ஏ.ஓ.,க்கள் முருகன், உதயகுமார், வங்கி துணைத்தலைவர்கள் வேலுமணி,சங்கர், கட்டட சங்க தலைவர் மாறன், இயக்குனர்கள் பலராமன், சுப்ரமணி, துரைமுருகன், ரமேஷ்,கண்ணன், வேல்விழிமாணிக்கவேல், செங்கல்வராயன், சங்கர், ரகுபதிதேவராஜ், வாசு, அய்யனாரப்பன், அ.தி.மு.க., மாவட்ட இணை செயலாளர் மலர்விழி,ஒன்றிய மகளிரணி செயலாளர் செங்கேணி, கட்சி நிர்வாகிகள் கலியபெருமாள் , அண்ணாமலை, முருகன், முருகேசன், வங்கி செயலாளர் மோகன் தாஸ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X