மேல்நெமிலியில் புத்தகம் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேல்நெமிலியில் புத்தகம் வழங்கல்

Added : ஜன 11, 2020
 மேல்நெமிலியில் புத்தகம் வழங்கல்

அவலுார்பேட்டை:மேல்மலையனுார் அடுத்த மேல்நெமிலி ஊராட்சி ஒன்றி துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு விலை யில்லா பாட புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சிநடந்தது.

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய தலைமை ஆசிரியர் செல்வம் மாணவர்களுக்கு 3ம் பருவத்திற்கான விலை யில்லா புத்தகங்களை வழங்கினார்.மேலும், அவரது சொந்த செலவில் புத்தகங்களுக்கு அட்டை போட்டு லேபிள் ஒட்டி வழங்கினார்.நிகழ்ச்சியில், ஆசிரியர் லட்சுமி நாராயணசாமி, பள்ளி மேலாண்மைக் குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X