பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனம் ரேஷன் கடைகளில் பொங்கல் பொருட்கள் வழங்கல்

Added : ஜன 11, 2020
Share
Advertisement
திண்டிவனம்:திண்டிவனத்திலுள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பொருட்களை, குடும்ப அட்டைதாரர்களுக்கு சி.எம்.எஸ். தலைவர் வழங்கினார்.திண்டிவனத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு பொருட்கள் மற்றும் ரூ.ஆயிரம் ரொக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஒன்றாவது வார் டில் நடந்த நிகழ்ச்சியில், திண்டிவனம் நகர அ.தி.மு.க., செயலாளரும், சி.எம்.எஸ். தலைவருமான
 திண்டிவனம் ரேஷன் கடைகளில் பொங்கல் பொருட்கள் வழங்கல்

திண்டிவனம்:திண்டிவனத்திலுள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பொருட்களை, குடும்ப அட்டைதாரர்களுக்கு சி.எம்.எஸ். தலைவர் வழங்கினார்.
திண்டிவனத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு பொருட்கள் மற்றும் ரூ.ஆயிரம் ரொக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஒன்றாவது வார் டில் நடந்த நிகழ்ச்சியில், திண்டிவனம் நகர அ.தி.மு.க., செயலாளரும், சி.எம்.எஸ். தலைவருமான தீனதயாளன், குடும்ப அட்டை தார்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்கினார்.

இதில், எம்.ஜி.ஆர்.மன்றம் தளபதிரவி,அ.தி.மு.க.,கிளை செயலாளர் அய்யப்பன், முன்னாள் கவுன்சிலர் திருவேங்கடம், கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் பிரகாஷ், அண்ணாதுரை, நிர்வாகிகள் பாஸ்கர், செல்வம், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் திண்டிவனத்திலுள்ள ரேஷன் கடைகளில், சி.எம்.எஸ். தலைவர் பொங்கல் பொருட் களை குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X