திண்டிவனம் ரேஷன் கடைகளில் பொங்கல் பொருட்கள் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனம் ரேஷன் கடைகளில் பொங்கல் பொருட்கள் வழங்கல்

Added : ஜன 11, 2020
Share
 திண்டிவனம் ரேஷன் கடைகளில் பொங்கல் பொருட்கள் வழங்கல்

திண்டிவனம்:திண்டிவனத்திலுள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பொருட்களை, குடும்ப அட்டைதாரர்களுக்கு சி.எம்.எஸ். தலைவர் வழங்கினார்.
திண்டிவனத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு பொருட்கள் மற்றும் ரூ.ஆயிரம் ரொக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஒன்றாவது வார் டில் நடந்த நிகழ்ச்சியில், திண்டிவனம் நகர அ.தி.மு.க., செயலாளரும், சி.எம்.எஸ். தலைவருமான தீனதயாளன், குடும்ப அட்டை தார்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்கினார்.

இதில், எம்.ஜி.ஆர்.மன்றம் தளபதிரவி,அ.தி.மு.க.,கிளை செயலாளர் அய்யப்பன், முன்னாள் கவுன்சிலர் திருவேங்கடம், கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் பிரகாஷ், அண்ணாதுரை, நிர்வாகிகள் பாஸ்கர், செல்வம், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் திண்டிவனத்திலுள்ள ரேஷன் கடைகளில், சி.எம்.எஸ். தலைவர் பொங்கல் பொருட் களை குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X