பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

Added : ஜன 11, 2020
Share
Advertisement
கோயில்திரு அத்யயன உற்ஸவம் - பரமபத வாசல் திறப்பு: காளமேகப் பெருமாள் கோயில், திருமோகூர், மாலை 6:00 மணி.திரு அத்யயன உற்ஸவம் - பகல் பத்து, இராப்பத்து: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், மாலை 6:00 மணி.திருப்பள்ளி எழுச்சி பூஜை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அதிகாலை 5:30 மணி முதல்.மார்கழி சிறப்பு பூஜை: ராதாகிருஷ்ணன் கோயில், யாதவர் பண்பாட்டு கழக திருமண மண்டபம், சர்வேயர் காலனி, மதுரை, மாலை 6:00

கோயில்திரு அத்யயன உற்ஸவம் - பரமபத வாசல் திறப்பு: காளமேகப் பெருமாள் கோயில், திருமோகூர், மாலை 6:00 மணி.திரு அத்யயன உற்ஸவம் - பகல் பத்து, இராப்பத்து: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், மாலை 6:00 மணி.திருப்பள்ளி எழுச்சி பூஜை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அதிகாலை 5:30 மணி முதல்.மார்கழி சிறப்பு பூஜை: ராதாகிருஷ்ணன் கோயில், யாதவர் பண்பாட்டு கழக திருமண மண்டபம், சர்வேயர் காலனி, மதுரை, மாலை 6:00 மணி.ரமண மகிரிஷி ஜெயந்தி விழா: ரமண மந்திரம், 21/11, சொக்கப்ப நாயக்கர் தெரு, மீனாட்சி அம்மன் கோயில் அருகில், மதுரை, காலை 6:00 முதல் பகல் 12:30 மணி வரை.சுவாமி விமலானந்தரின் மகாசமாதி ஆராதனை விழா, 12 நுால்கள் வெளியீட்டு விழா: சிவானந்த தபோவனம், தோப்பூர், ஆசியுரை: செங்கோல் ஆதீனம், தொடக்கவுரை: பேரூர் ஆதீனம், முன்னிலை: சுவாமி சத்யானந்த மகராஜ், தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்த மகராஜ், அதிகாலை 5:00 மணி முதல்.மார்கழி பூஜை: சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், பைபாஸ் ரோடு, மதுரை, காலை 6:00 மணி முதல்.தனுர் மாத பூஜை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், 23, பெசன்ட் ரோடு, சொக்கிக்குளம், மதுரை, அதிகாலை 5:00 மணி முதல்.மாத பூஜை வழிபாடு: இம்மையில் நன்மை தருவார் கோயில், மதுரை, துவக்குபவர்: தயா சுப்பிரமணியம், மாலை 6:15 மணி.அகவல் பாராயணம்: செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, மாலை 6:30 மணி.பாவை பாடல் கூட்டு வழிபாடு: திருப்பாவை திருவெம்பாவை இசைப்பள்ளி, தெற்காடி வீதி, மதுரை, தலைமை: விசாலாட்சி, மாலை 6:00 மணி.மார்கழி திருவிழா: முனியாண்டி சுவாமி கோயில், 2 யூனியன் வங்கி காலனி 4வது தெரு, விளாங்குடி, அதிகாலை 5:30 மணி முதல்.இராப்பத்து உற்ஸவம்: நவநீதகிருஷ்ணசுவாமி தேவஸ்தானம், ராமாயணச் சாவடி தெரு, வடக்குமாசிவீதி, மதுரை, இரவு 7:00 மணி.பக்தி சொற்பொழிவுபகவத்கீதை- அம்பரீஷ சரித்திரம்: நிகழ்த்துபவர்- ஸ்ரீஹரிஜீ, சிருங்கேரி சங்கரமடம், பைபாஸ் ரோடு, மதுரை, ஏற்பாடு: அகில பாரத சாது சங்கம், மாலை 6:30 மணி.திருப்பாவை : நிகழ்த்துபவர்- ஸ்ரீனிவாசாச்சாரியார், ஐக்கிய வைஷ்ணவ சபை, 5, வடக்கு பெருமாள் மேஸ்திரி வீதி, மதுரை, மாலை 6:30 மணி.பதினொன்றாம் திருமுறை: நிகழ்த்துபவர் - உமாராணி, திருவள்ளுவர் மன்றம், சக்திவேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 5:00 மணி.திருவாசகம்: நிகழ்த்துபவர் - ஆறுமுகம், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.திருக்குறள்: நிகழ்த்துபவர் - கலியமூர்த்தி, ராமகிருஷ்ண மடம், ரிசர்வ்லைன், மதுரை, மாலை 5:45 மணி.பொதுஇசை, கலை விழா - அனிதா குகாவில் பரதாஞ்சலி: சத்குரு சங்கீத சமாஜம், லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, மாலை 6:00 மணி.நகைச்சுவை கூட்டம், பொங்கல் கொண்டாட்டம்: விக்டோரியா எட்வர்டு மன்றம், மேலவெளிவீதி, மதுரை, தலைமை: தலைவர் இஸ்மாயில், சிறப்பு விருந்தினர்: சுதன் பிரசாத், ஏற்பாடு: மகிழ்வோர் மன்றம், மாலை 6:30 மணி.போலீஸ் பாய்ஸ் கிளப் ஆண்டு விழா: கரும்பாலை, மதுரை, பங்கேற்பு: கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாலை 6:00 மணி.திருப்பூர் குமரன் நினைவு நாள் கூட்டம்: கண்ணதாசன் நற்பணி மன்ற அலுவலகம், 114/2, திருப்பரங்குன்றம் ரோடு, மதுரை, பேசுபவர்: தலைவர் சொக்கலிங்கம், காலை 8:50 மணி.வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவத சுவாமிகள் அமரத்வ தினம், காந்திஜியின் 150வது பிறந்த தின நிகழ்ச்சி: கோவிந்ததாஸ சேவா சமாஜம், 25, மகால் 6வது தெரு, பங்கேற்பு: வெங்கடேசன் எம்.பி., மாலை 6:00 மணி.தாய்மார்கள் கூடுகை: விடியல் மையம், ஏ.ஏ. ரோடு, ரத்தினபுரம், மதுரை, ஏற்பாடு: சக்தி - விடியல் தொண்டு நிறுவனம், பகல் 3:00 மணி.போதைக்கு மறுப்பு - பயிற்சி பட்டறை: விடியல் மையம், ஏ.ஏ. ரோடு, ரத்தினபுரம், மதுரை, ஏற்பாடு: சக்தி-விடியல் தொண்டு நிறுவனம், மாலை 6:00 மணி.பள்ளி, கல்லுாரிவேலம்மாள் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவ கண்காட்சி பரிசளிப்பு விழா: வேலம்மாள் போதி கேம்பஸ், அனுப்பானடி, மதுரை, தலைமை: கனரா வங்கி தலைவர் மனோகரன், சிறப்பு விருந்தினர்: மகாத்மா கல்வி நிறுவன தலைவர் பிரேமலதா, முன்னிலை: வேலம்மாள் கல்வி குழும தலைவர் முத்துராமலிங்கம், மாலை 5:30 மணி.திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வினாடி வினா போட்டிகள்: சேர்மத்தாய் வாசன் பெண்கள் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: தமிழ்த்துறை, காலை 10:30 மணி.மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா: கோவில்பாப்பாகுடி ரோடு, மதுரை, தலைமை: பள்ளி இயக்குனர் நமசிவாயம், தலைவர் வடிவேலு, பங்கேற்பு: உயர்நீதிமன்றம் நீதிபதி ஆர். மகாதேவன், பகல் 3:30 மணி.இதயம் ராஜேந்திரன் பள்ளி குழந்தைகள் விழா: பள்ளி வளாகம், சாமநத்தம், மதுரை, தலைமை: தாளாளர் முகுந்தராஜன், சிறப்பு விருந்தினர்: டாக்டர் குமணன், சாரதா , மாலை 4:45 மணி.பொங்கல் விழா: விவேகானந்த கல்லுாரி, திருவேடகம், பங்கேற்பு: கல்லுாரி செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மானந்த, முதல்வர் வெங்கடேசன், பகல் 2:00 மணி.பொங்கல் விழா: சாக்ஸ் எம்.ஏ.வி.எம்.எம்., பொறியியல் கல்லுாரி, மதுரை, தலைமை: எம்.ஏ.வி.எம்.எம்., சபை தலைவர் பாஸ்கரன், முன்னிலை: தாளாளர் கணேசன், சிறப்பு விருந்தினர்: தங்கம் குரூப் நிர்வாக இயக்குனர் ரமேஷ், காலை 10:00 மணி.முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: சாக்ஸ் எம்.ஏ.வி.எம்.எம்., பொறியியல் கல்லுாரி, மதுரை, தலைமை: எம்.ஏ.வி.எம்.எம்., சபை தலைவர் பாஸ்கரன், முன்னிலை: தாளாளர் கணேசன், சிறப்பு விருந்தினர்: ஜெர்மனி பொறியாளர் ஜீவானந்தம், காலை 9:30 மணி.திறந்த மூல மென்பொருள் லேம்ப் தொழில்நுட்பம் - பயிற்சி பட்டறை: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: ஜவஹர், பயிற்சி அளிப்பவர்: வின்வேஸ் இன்பர்மேட்டிஸ் நிறுவன குழுத்தலைவர் மணிமாறன், ஏற்பாடு: தகவல் தொழில்நுட்பத்துறை, காலை 9:00 மணி.பொங்கல் விழா: செயின்ட் மேரீஸ் பள்ளி, மதுரை, பங்கேற்பு: முன்னாள் எம்.பி., கம்பம் செல்வேந்திரன், தாளாளர் ஸ்டீபன், தலைமையாசிரியர் ஜான் அலெக்ஸாண்டர், காலை 11:00 மணி.பொங்கல் விழா: செயின்ட் ஆசிசி வேல்ர்டு பள்ளி, மேலக்கால் மெயின் ரோடு, மதுரை, காலை 9:30 மணி முதல்.பொங்கல் விழா: ஜெயராம் ஓட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங் கல்லுாரி, பாரதி உலா ரோடு, மதுரை, தலைமை: ஆண்டாள் புட்ஸ் நிர்வாகி ஜெயகுமார், சிறப்பு விருந்தினர்: கல்லுரி ஆலோசகர் சுந்தர்ராஜன், காலை 9:30 மணி.கண்காட்சிதேசிய புத்தக கண்காட்சி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேலகோபுரத்தெரு, மதுரை, காலை 9:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை.யோகா, தியானம்யோகா, பிராணாயாமம், கிரியா, தியானம் பயிற்சி: ரயில்வே இருபாலர் பள்ளி, ரயில்வே காலனி மற்றும் கீதா நடன கோபால நாயகி மந்திர், தெப்பக்குளம், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியர் கங்காதரன், காலை 6:00 மணி.யோகா, பிரணாயாமம், மனவளக்கலை, உணவு முறைகள் பயிற்சி: கலையகம், 2/581, அல்லி வீதி 6வது பிரதான ரோடு, கோமதிபுரம், மதுரை, காலை 9:30 மணி, மாலை 6:30 மணி.யோகா வகுப்பு: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ்லைன் ரோடு, மதுரை, காலை 6:00 முதல் 7:15 மணி.யோகா பயிற்சி: எக்கோ பார்க், மாநகராட்சி மைய அலுவலகம், பயிற்றுனர்: யோகா ஆசிரியர் சரவணகுமார், ஏற்பாடு: பதஞ்சலி மகரிஷி யோகா பவுண்டேஷன், காலை 6:30 மணி, மாலை 5:30 மணி.

யோகா, தியானம்: மாநகராட்சி பாரதியார் பூங்கா, அவுட்போஸ்ட், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியர் சேதுராம், ஏற்பாடு: துளிர் யோகா சென்டர், காலை 6:00 மணி.கூட்டு தியானம்: 12, அரவிந்தர் அவென் யூ, திருநகர் 6வது நிறுத்தம், மதுரை, ஏற்பாடு: ஸ்ரீஅரவிந்தர் அன்னை டிரஸ்ட், மாலை 5:30 மணி.மானச கிரியா: வள்ளலார் நகர், 12-4-2, ஜீவ சித்தர்கள் குருகுலம், ஆனையூர் மெயின் ரோடு, முடக்கத்தான், மதுரை, பயிற்றுனர்: கலியுககுரு, மாலை 6:30 மணி.யோகா பயிற்சி: எக்கோ பார்க், தியான குடில், மாநகராட்சி மைய அலுவலக வளாகம், மதுரை, ஏற்பாடு: யோகா மற்றும் ெஹல்த் கிளப், காலை 6:20 மணி.யோகா, பிரணாயாமம், தியானம்: 9 ஏ, செக்கடி தெரு, நரிமேடு, மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியர் பாலாஜி, ஏற்பாடு: ஸ்வஸ்தம் யோகா மையம், காலை 6:00 மணி.யோகா, தியானம்: ராஜாஜி சிறுவர் பூங்கா, காந்தி மியூசியம் அருகில், மதுரை, ஏற்பாடு: மகாத்மா யோகா மையம், காலை 6:00 மணி.பெண்களுக்கான யோகா, பிராணாயாமம், கிரியா, தியானம் பயிற்சி: 522, கற்பகநகர் 16வது தெரு, கே.புதுார், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியை பாரதி, காலை 6:00 மணி.தியானம், உடல் பயிற்சி, யோகா பயிற்சி: வேதாத்திரி யோகா மையம், 11, நாவலர்நகர் முதல் தெரு, எஸ்.எஸ்.,காலனி, மதுரை, மாலை 6:00 மணி.யோகா: பிளாட் எண் 10, கதவு எண் 7/35 இ, கணேஷ்நகர், நாகமலைபுதுக்கோட்டை, பயிற்சி அளிப்பவர்: குணசேகரன், ஏற்பாடு: மகாத்மா காந்திஜி யோகா, இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம், காலை 6:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X