சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் தற்கொலை

Added : ஜன 11, 2020
Advertisement

செஞ்சி:வயிற்று வலி காரணமாக விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் அருகே உள்ள அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராயன் மனைவி ராஜாம்பாள், 59; வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர், கடந்த 8ஆம் தேதி வயலுக்கு வைத்திருந்த பூச்சி மருந்தைகுடித்ததால், மயங்கி விழுந்தார்.உடனே அவரை தீவிர சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதுகுறித்த கெடார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X