சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஹான்ஸ் விற்றவர் கைது

Added : ஜன 11, 2020 | கருத்துகள் (2)
Advertisement

விழுப்புரம்:ஹான்ஸ் விற்பனை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மேற்கு போலீசார், சிவன்பாட்டை தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பஷீர், 67; என்பவர் தனது கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.இது குறித்து விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து பஷீரை கைது செய்து, 1,440 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
11-ஜன-202005:21:26 IST Report Abuse
Mani . V குட்கா விற்று இருந்தால் இந்த பிரச்சினை வருமா?
Rate this:
Share this comment
Cancel
11-ஜன-202005:12:35 IST Report Abuse
ashok leyland aree bai alla than quran la namil hans virka sonnar
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X