பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் ராயல் மாடுலர் கிச்சனில் தமிழர் திருநாளுக்கு சிறப்பு சலுகை

Added : ஜன 11, 2020
Advertisement

தமிழகத்தில் புகழ் பெற்ற ராயல் மாடுலர் கிச்சனில், தமிழர் திருநாளையொட்டி சிறப்பு சலுகையாக கிச்சன் உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றது.

விழுப்புரம் ராயல் மாடுலர் கிச்சன் உரிமையாளர் நந்தா கூறியதாவது;விழுப்புரம் ரயல் மாடுலர் கிச்சன் நிறுவனம், வீட்டு சமையல் அறையை நவீன முறையில் வாஸ்து சாஸ்திர முறைப்படி சிறந்த முறையிலும் அலங்கரித்து தருகிறோம்.வாடிக்கையாளர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் குறைந்த விலையில், தர மிகுந்த ஐ.எஸ்.டி., குவாலிட்டியான பி.டபிள்யூ.ஆர்., ரக பிளைவுட்கள் கொண்டு தயார் செய்து கொடுக்கப்படுகிறது.
இதற்கு லைப் டைம் வாரண்டி அளிக்கப்படுகின்றது. பூச்சி, கரையான் பிரச்னைகளில் இருந்து தடுக்கப்படுகிறது.

மாடுலர் கிச்சன் என்றாலே, அதிக பணம் இருந்தால் மட்டுமே செய்ய முடியும் என்ற எண்ணத்தை மாற்றும் வகையில் எளிமையானவர்களுக்கும் குறைந்த செலவில் அமைத்து தரப்படுகின்றது. கிச்சனுக்கு தேவையான அனைத்து அலங்கார பொருட்களும் எங்களிடம் விற்பனைக்கு உள்ளது.

மாடுலர் கிச்சன் அமைக்க முன்பதிவு செய்பவர்களுக்கு தமிழர் திருநாளையொட்டி சிறப்பு சலுகையாக கிச்சன் உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றது.மேலும், விவரங்களுக்கு விழுப்புரம் செஞ்சி ரோடு பாப்பான்குளம் ேஷாரூமை நேரிலோ அல்லது 89037 12439/ 74185 48211 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X